மக்கள் செயல் முன்னணி

வரி இல்லாத நாடு - சுதந்திரமான நாளை

கொள்கை அறிக்கை

கொள்கை அறிக்கை

1. இலங்கைத் தாயை அர்ப்பணிப்போடு பாதுகாப்போம்
2. சமத்துவத்துடன் எல்லா மக்களும் ஒருவரை ஒருவர் மதிக்கும் வகையிலான சமுதாயத்தை உருவாக்குவதை உறுதிப்படுத்தும் வகையிலான கொள்கைப்படி செயற்படுவோம்
3. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனிப்பட்ட இலாப நன்மை கருதி செயற்படமாட்டோம்
4. வரிச் சுமை இல்லாத பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவோம்
5. எப்பொழுதும் மகா சங்க மற்றும் மதகுருமார்களின் ஆலோசனைப்படி எமது நடவடிக்கைகளை மேற்கொள்வோம்
6. அரசியல் என்பது ஒரு சமூக சேவை என்பதை மக்கள் மனதில் மீண்டும் வேரூன்றச் செய்யும் வகையில் தொடர்ந்து செயற்படுவோம்
7. கல்வி மற்றும் புதிய கண்டுபிடிப்புக்களே எமது எதிர்கால முதலீடுகள் எனக்கருதி அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்
8. பணத்தை அல்லாமல் அறிவைப் பின்பற்றும் ஒரு சமுதாயத்தை உருவாக்குவோம்
9. சட்டம் மற்றும் அரசியலமைப்பை மீளுருவாக்கம் செய்வோம்
10. சர்வதேச வர்த்தகத்தை வலுப்படுத்துவோம்

Clear SL செயற்திட்டம்

சொல்லை விட செயலே சிறந்தது.
வீதிகள், பாடசாலை, பட்டறை, ஆறு, ஓடை, விளையாட்டு மைதானம், புனித பூமிகள், கடற்கரை, நடைபாதை, வைத்தியசாலை மற்றும் எமது மனதை தூய்மைப்படுத்துவதன் மூலம் ஊழல், மோசடி, இலஞ்சம், இனவாதம் ஆகியவற்றை இலங்கை மண்ணில் இருந்து இல்லாதொழித்து வெளிப்படைத் தன்மையில் முதலிடத்தைப் பெறுவோம்.
CLEAR SL - சாலைகளில் தொடங்கி அரசு வரை அனைத்தையும் தூய்மைப்படுத்துவோம்.

படத்தொகுப்பு

படத்தொகுப்பு

எம்முடன் இணைய

அழையுங்கள்
0777463514 | 0711919299